கிரகங்களின் கோலாட்டம்
இது ராஜா ராணி கதை கொஞ்சம் அமைதியாக அமர்ந்து படியுங்கள் படிக்க இயலாதவர்களுக்கும் கொஞ்சம் அமைதியாக நேரம் ஒதுக்கி படியுங்கள் இந்த கதை உங்கள் கருமவினையை மாற்றும் என்று நம்பிகிறேன்
ஒரு ஜாதகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இரு கிரகம் நம்மிடம் இருக்கிறது அதை தினமும் நாம் பார்க்கிறோம் அவற்றின் வழிபாடுகளே இல்லாமல் போகிவிட்டது
ஆம் நாம் எங்கு இருந்து வந்தோம் எப்படி வந்தோம் என்று ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம் நமது முற்பிறவி பற்றி நமக்கு அதிக ஆவல் இருக்கிறது ஆனால் அவரை பற்றி ஆராய வேண்டிய அவசியம் இல்லை உங்கள் ஆத்மகாரகன் மனோகாரகன் இருவரையும் நீங்கள் பிடித்துவிட்டால் இவ்வுலகில் பிறந்த நோக்கத்தை அடைந்து விடுவீர்கள்
ஒருவரது சாதகத்தில் இந்த இரண்டு கிரகமும் கோடா கூடாது அப்படி கேட்டு இருந்தாலும் பரவா இல்லை அவர்களை நாம் பலப்படுத்திக் கொள்ள முடியும் அவ்வாறு பலப்படுத்தினால் நீங்கள் உங்கள் பிரவின் ரகசியம் அறிந்து விடுவீர்கள்
உங்கள் ரகசியம் அனைத்தும் நாம் பிறக்கும் போதே அழித்து விடுகிறான் கரணம் இப்பிறவியில் ஒருவன் எனக்கு அநீதி செய்து விட்டான் என்றே அவனை வஞ்சம் தீர்க்கிறோம் அதன் அநீதியை கோவம் கொண்டு அழைக்கிறோம் பலி உணர்ச்சிகள் அதிகம் கொள்கிறோம் அதாலால் நாம் மறக்க முடியமால் அவதி பெறுகிறோம் அப்படி இருக்க போன பிறவியில் இருக்கும் செயலை மறக்காமல் இருந்தால் என்ன ஆகும்....!!
நாம் இந்த ஜென்மத்தில் செய்யும் வினைகளை நாம் தீர்க்க முடியவில்லையாம் அதற்குள் போன ஜென்மம் பற்றிய வினைகளை தெரிந்து கொள்ள எண்ணவேண்டி கிடக்கிறது சொல்லுங்கள் நம் செய்கிற இந்த ஜென்ம அணைத்து காரியமும் நமது செயல் வினைகளால் நடக்கிறது அப்படி நடக்கும் இந்த நிகழ கல வினையை சரி செய்தால் எதிர்கால வினை அதுவாக சரியாய் அமைந்து விடும் அதை விட்டு விட்டு தேடி அலைகிறார்கள் முன்ஜென்ம வினையை
நமது இந்த பிறவியில் நமது சாதகத்தில் ஐந்தாம் பாவம் கொண்டு போன ஜென்மத்தில் நடந்த வினைகளை அறிந்து கொள்ள முடியும் அதற்க்கு காரகனும் கரிய கர்த்தாவும் இருவரே அவர்கள் தான் நவ நாயகர்களின் ராஜா ராணி யாக வளம் வரும் சூரியனும் சந்திரனும் அவர்களே இவ்வுலகின் கண் காணும் கிரகம் அவர்களை நாம் வழிபட்டால் நமக்கு இந்த உலகில் ஏற்ப்படும் இன்னல்கள் மற்றும் வினைகளை தீர்க்க முடியும் அப்படி நான் வினைகளை தீர்த்து விட்டேன் என்று கூறும் மூடர்களே நீங்கள் தினமும் புது புது வினைகளை உருவாக்குகிறீர்கள் அதை எப்படி தீர்ப்பது அதற்க்கு நல் வினைகளை புரியவேண்டும் மேலும் புதிதாய் எவ்வித தீயவினைகளையும் உருவாக்காமல் பார்த்து கொள்ளவேண்டும்....!!
உங்கள் ஆன்மா சூரியன்
உங்கள் மனம் சந்திரன்
பிரமாண்டத்தின் பிண்டனமாய் உருவானன்வன் நமது உடலை இயக்குபவன் சூரியன்
பரம் பொருளின் மனதில் இருந்து உதித்தவன் சந்திரன் இவ்வாறு வேதங்களும் இதி காசங்களும் உறைகிறது
இராசி புருஷன் சூரியன் ஆன்மாவாகவும் மற்றும் சந்திரன் மனமாகவும் செயல் புரிகிறார்கள் இந்த இருவரின் இணைவில் தான் இராசி உயிர் பெற்று செயல் புரிகிறது
எந்த ஒரு நிலையில் இல்லாமல் தேய்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் நம் கண்களுக்கு தெரியும் சந்திரன் மனத்தின் இயல்பை பெற்றிருக்கிறான் எதிலும் ஒட்டாமல் ஒளிப்பிழம்பாக காட்சி தரும் சூரியன் நமது உயர்கள் மற்றும் இந்த உலகில் இருக்கும் அணைத்து உயிரினகளுக்கும் இயக்கத்திற்கு காரணமாக இருக்கிறான் அது போலதான் நமது ஆன்மாவும் நமது உடலோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து கொண்டு மனத்தோடு இணைந்து உடலின் இயக்கத்திற்கு காரணமாக இந்த இருவரும் விளங்குகிறார்கள்...
சூரியன் தோன்றும் நேரத்தில் தான் அணைத்து உயிர்களும் உணர்சிகள் பெற்று வலுபெறுகிறது இவ்வாறு சூரியன் இல்லாமல் போனால் எவ்வித செயல்களும் நடக்காது அதனால் சூரியனுக்கு களங்கம் இல்லை அதனால் ஆன்மாவிற்கு களங்கம் இல்லை ஜோதி வடிமாய் இருக்கும் ஆன்மாவிலும் களங்கம் இருப்பதாக தெரியவில்லை ஜோதி வடிவமாய் இருக்கும் கரும்புள்ளிகள் இல்லாமல் இருப்பதால் சூரியனுக்கு களங்கம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதேபோல சந்திரனுக்கு சூரியனை போல பிரகாசம் இல்லத காரணத்தால் அதனுள் கரும்புள்ளிகள் தென்படும் அதனால் சந்திரனுக்கு களங்கம் உண்டு அப்ப்போது மனதிற்கு களங்கம் உண்டு என்று புலபடுகிறதா
சந்திரனும் களங்கம் இருப்பதால் தான் போன முற்பிறவியில் விதைத்த வினை வாசனை போல நமக்கு இந்த ஜென்மத்திலும் நமது மனதோடு ஓட்டிக்கொண்டே இருக்கிறது இதனால் தான் மனதின் சிந்தனையை அடிக்கடி மாற்றம் நிகழ வைக்கிறது வளர்பிறையும் தேய்பிறையும் மாற்றங்களே நமது மனம் மாற்றத்தை புரிய வைக்கிறது இப்போது புரிகிறதா சந்திரனை எப்படி மனதோடு இணைகிறார்கள் என்று அதன் இயல்பே வழிவகுக்கும் நமது செயல்கள் வளர்ந்து ஓங்கி செழிப்பு பெறுவதற்கு வளர்பிறை சந்திரனும் நமது குறைகளை நீங்கி நிறைவுகளை பெறுவதற்கு தேய்பிறை சந்திரனும் சிறந்தவனே அதலால் தான் தேய்பிறை ஒதுக்க வேண்டியவன் அல்ல இதனால் தேய்பிறை சந்திரனை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை
தெளிவாக விளக்கம் உண்டு நமது ஆன்மா மனத்துடன் இணையும் தனமி உடையதம் மனம் புலன்களுடன் இணையும் தன்மையும் புலன்கள் அனைத்தும் பொருட்களோடு இணையும் தன்மையும் பெற்று இருக்கிறது
பரம்பொருளிடம் என்னும் இறைவனிடம் இருந்து ஒளி அலைகளை பெற்று இந்த சஈரியனும் சூரியனும் சந்திரனும் இணைந்து பிரமாண்டத்தை கொண்ட பிண்டத்தை இயக்குகிறார்கள். பிண்டமான நமது உடலில் ஆன்மாவக சூரியனும் மனமுமாக சந்திரனும் சூ இருந்து பலம் பெற்று நமது உடலின் இயக்கத்தை நடைசெயல்படுத்துகிறார்கள் இவ்வாறாக நமது ஐந்து பூதஙகளை கலவையில் உரு பெற்று சக்தி படைத்த பிரமாண்டத்தை சூரிய சந்திர பகவானால் இயக்கப்படுவது உறுதியாக இருக்கிறது அதே பூதங்களின் கலவையில் தான் நாம் உருவாக்கி இருக்கிறோம் அவ்வாறாக உருவான உயிர்களின் பிண்டத்தை அதாவது நமது உடலை இயக்க சூரிய சந்திர செயல் படுகிறது சொதிடம்தில் சூரியனை ராஜாவாகவும் சந்திரனை ராணியாகவும் கூறுகிறார்கள் சித்தர்கள்
பரம்பொருளாகிய இறைவன் ஆற்றல் காத்தல் அழித்தல் போன்ற மூன்று தொழிலையும் செய்கிறார்கள் அதே போல் நமது அணைத்து உயிர்களிலும் மூன்று ராஜ ராணி என்ற அமைப்பில் இந்த கண்ணுக்கு தெரியும் சூரியனும் சந்திரனும் நடைமுறை படுகிறார்கள்
செவ்வாய் போர் தளபதியாகவும் புதன் கணக்கு வழக்குகளையும் வியாழன் என்கிற குருபகவான் குருவாகவும் ஆலோசனை செய்பவராகவும் வெள்ளி ஆகிய சுக்கிரன் நமக்கு இன்பம் என்னும் செயலை புரியும் செயலையும் செல்வதையும் சனி பகவன் உழைப்பு என்னும் தத்துவ காரகதையும் விதியின் அமைப்பையும் ராகு கேதுக்கள் மற்ற கிரங்களுக்கு ஒத்துழைப்புகளையும் தருவதை அமைந்து வகுத்து வைத்து உள்ளார்கள் அறிவின் விளிம்பில் நின்று வியக்க வைக்கும் சித்தர்கள்
சூரியனே சதகத்தின் நாயகன் அவனே வழிநடத்தி செல்வான் அவரின் வழிகாட்டுதல் படியே மற்ற கிரகங்கள் செயல்பட துவங்கும் இராசி மட்னலத்தில் லக்னம் என்பதே பிராதனம் அதுவே உருவான பிண்டம் அதன் காரகன் சூரியன் அதனால் தான் ஒரு சதகத்தில் பன்னிரண்டு பாவத்திற்கும் பலன் சொல்ல வேண்டும் சோதிடத்தில் இன்பங்களையும் துன்பங்களையும் லக்னம் வாயிலாகவே உணரவேண்டும் அதன் காரகன் சூரியன் அதனால் சூரிய லக்னத்தை கொண்டு அறியவேண்டும் சந்திர லக்னத்தை கொண்டு அறிந்தால் அது தவறாகும்
நமது இன்ப துன்பங்களை நமது ஜிவாத்மா உணருகிறது நமது உடலும் நமது உடலோடு இணைத்து இருக்கும் மனம் மற்றும் ஜடப்பொருள்கள் அனைத்தும் என்றாவது ஒரு நாள் அழிவை சந்திக்கும் ஆனால் ஆன்மாவிற்கு என்றும் . ஆன்மாவுக்கு அழிவே இல்லை நமது உடலில் ஒரு சிறு அடிபட்டாலும் நமது ஆனம்வோடு இணைந்து இருக்கும் மனம் அதை உஅன்ரும் இந்த ஆன்மாவில் இருந்து இந்த மனம் உணரும் ஆனால் ஆன்மாவில் இருந்து விடு பட்ட மனம் உணராது இதனால் தான் மூச்சை கொண்டு ஆன்மாவை சரி செய்து உயிரை பிரிகிறோம் சத்தாவது சவ நிலைக்கு செல்கிறோம் ஆன்ம தணிக்க படுகிறது அதுவே இறை நிலையாகிறது உங்கள் வினைகள் அனைத்தும் அழிக்க முடியும்
ஆன்மாவோடு இணைந்த நமது மனம் நமது புலன்கள் வாயிலாக நமது செயல்வினைகளை வெளிக்கொண்டு வந்து வெளி இருக்கும் பொருட்களோடு பற்று வைக்கிறது அந்த பற்று அதனை ஆராய முனைகிறது இதனை மானத்தில் ஆசைகளாக சேமித்து நமஹ்டு மாந்தை தூண்டி விடுகிறது பிறகு நமது புலன்களின் வாயிலாக அனைத்தையும் அடைகிறது ஆசைகளை நிராசைகளை அடைந்து திருப்தி காண முயல்கிறது நிறை குறை என்னும் நிலையை உணர்வது ஜீவாத்மாவே ஆகும் இதுவே ராசி கோட்பாட்டில் உள்ள அமைப்பு ஆகும்
இப்படி பலவிதனம் ஆசைகள் மனதில் தோன்றினாலும் அவற்றை ஏற்று மகிழ்சியை காண முயலும் பொது நமது முன் ஜென்மத்தின் வாசைனை அதனுடன் இனைந்து நாம் மாறுபட்ட சிந்தனைக்கு செயல்பட துவங்கும் நமது விருப்பத்தின் பால் இல்லாமல் அதன் விபரீதமான சிந்தனையை நமக்கு தந்து நமது துன்பமான அடைய வழிவகுக்கும் கர்மவினை மனித சிந்தனையை மாற்றி அமைத்து கர்ம வினை. ஒரு பொருளைப் பற்றிய சிந்தனையில் மனிதனை துளைத்து மனிதருக்கு மனிதர்கள் மாறு பட்டு தோன்றுவதற்கு காரணமும் அவரவர் கர்ம வினையே காரணமாக அமைகிறது.
நாம் என்னதான் குருவாக இருந்து அறிவுரைதலும் அதைனை பிரித்து பொருள் கண்டு மனம் தூண்டும் அதனை பிரித்து பார்த்து அதன தகுதிகளை மனதில் பதியவைத்து உண்மை விளக்கத்தை மாறுபட்ட கோணமாக சிந்தித்து நம்மை பாவவினை சிக்கவைப்பது நமது கர்மா வினைக்கும் பங்கு உண்டு
நான் இத்தனை எடுத்து சொல்லியும் அதனை மாறு பட்ட கோணத்தில் சிந்தித்து அதனை பிரித்து பார்பவர்கள் உண்டு அவர்கள் சிந்தனை என்னும் வளம் பெற்றவர்கள் கர்ம வினையோடு தொடர்புடைய சிந்தனையை அவரவர் உயர்வாக எண்ணுவர். வாசனை அற்ற எவ்வித தொடர்பும் இல்லாத சிந்தனைதான் உயர்ந்த சிந்தனை. பெரும்பாலும் விளக்கவுரைகளானது, பல மாற்று வினைகளை தொகுத்து யாரு தருகிறார்களோ அவர்களது வாசனை கலந்து தான் வரும் அதுதான் அவர்களது துன்பத்தையும் மகிழ்ச்சியை சந்திக்க வைக்கும் அதற்க்கு கரணம் நாம் தான் என்று நமக்கு உணர்ந்துவது தான் சோதிடம்
கதை முடிவு பெறவில்லை காரணம் உங்கள் கரும வினை தீர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது இந்த கதை உங்கள் கர்மவினையை தீயிட்டு பொசுக்கும் முதல் ஆன்ம சுடரே எனது ஆன்மாவின் தீ பிழம்பு உங்களையும் உங்களது பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன் நான் பலம் பெருந்திய ஆன்மா இந்த ஆன்மா உங்களோடு சேர்ந்து பலம் பொருந்திய ஆன்மாவாக மாறி உங்கள் ஆன்மாவோடு கூடி மா பெரும் சக்தியாக மற்றும் தன்மை உடையது அதலால் நீங்களும் பலம் பொருந்திய ஆன்மா நீங்கள் சாதிக்க பிறந்தவரே உங்கள் வினைகளை நீங்களே தீர்த்து கொள்ள முடியும் நம்புங்கள்

என்ன சொல்ல வருகிறாய்..
பதிலளிநீக்கு