எங்கள் பீடத்தில் தபால் மூலம் மாந்திரீக பயிற்சி அளிக்கப்படுகிறது ,தபால் மூலம் மாந்திரீகம் பயில விரும்புகிறவர்கள் இது ஒரு நல்ல வாய்ப்பு ,கற்று பயன்பெறுங்கள் 

எங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு எந்த ஒரு மாந்திரீக காரியத்தை செய்யும் போதும் பாதுகாப்பான முறையில் எப்படி கையாள வேண்டும் என்பதை மனதிற்கொண்டு எங்கள் அனுபவமுறை மாந்திரீக பயிற்சியினை அளிக்கிறோம் ,

எங்களிடம் ......

மாந்திரீக பயிற்சியுடன் ,எண்கணித சாஸ்திரமும் ,ஜோதிடமும் ,பஞ்சபட்சி ரகசிய முறைகளும், மூலிகை ரகசிய முறைகளும் ,சரசாஸ்திர ரகசிய முறைகளும் ஹோரை ரகசிய முறைகளும், இதனுடன் சேர்த்து பயிற்சி  அளிக்கிறோம் ,

1- மாந்திரீக  தொடக்க நிலைப்பயிற்சி  (முதல் மாதம்)
2-மாந்திரீக இடைநிலை பயிற்சி               (இரண்டாம் மாதம்)
3-மாந்திரீக முதுநிலைப்பயிற்சி                (மூன்றாம் மாதம் )

இந்த மூன்று மாதங்களில் ஒரு மாணவனை நிச்சயமாக ஒரு முழு மந்திர தந்திர யந்திர வித்தகனாக ஆக்கி விடுவோம் என்பது உறுதி ,

நாங்கள் புத்தகங்களை ஒரே நேரமாக அனுப்புவதில்லை ஒரே நேரமாக புத்தகங்களை அனுப்பினால் அவர்கள் அதை படித்து விட்டு கிடப்பில் போட்டு விடுகிறார்கள் எனவே இந்த மாந்திரீக சாஸ்திரம் ஒரு நல்ல மாணவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆசை .

ஆகவே இந்த பயிற்சியினை பயில விரும்புவோர்கள் வெறும் மாத இதழ்களை போல் படித்து தெரிந்து கொள்வதற்காக தயவு செய்து வாங்க வேண்டாம் .

இதை தொழிலாக எடுத்து செய்பவர்கள்  மட்டும் வாங்கி பயனடையவும் . 



2 கருத்துகள்: